தெலுங்கு யுகாதி விழா முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!
தமிழ்நாடு தெலுங்கர் நலச் சங்கத்தின் முப்பெரும் விழா யுகாதிவிழா
கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஜாதக பரிவர்த்தனை விழா திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் டி.பாதர் பேட்டை ரங்கசாமி ஏசி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பாதர் பேட்டை நாயுடு சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை ஏற்றார்
தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமைச் சங்கத்தின் மாநில தலைவர் பிரேம்குமார் வரவேற்புரை ஆற்றினார்
உலிபுரம் நாயுடு சங்க தலைவர் சுகுகுமார் நாக நல்லூர் நாயுடு சங்க தலைவர் ராஜேந்திரன் கடம்பூர் நாயுடு சங்கத் தலைவர் ஜெயராமன் கூலமேடு நாயுடு சங்க செயலாளர் லெனின் ராஜ் தம்மம்பட்டி நாயுடு சங்க முன்னாள் தலைவர் குணசேகரன் முன்னிலை வைத்தனர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அனைத்து நாயுடுகள் பேரவை மாநில தலைவர் கோபி மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால் தெலுங்கர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் யோகா ரெட்டி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு
நிறுவனத் தலைவர் ஆர். கே.ஜெயக்குமார் கலந்து கொண்டு
கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார் கிர்கிஸ்தான் நாட்டின் அல்டாமி மருத்துவ பல்கலைக்கழகத்தின் மேனேஜிங் பார்ட்னர் பகவதி அம்மாள் கலந்துகொண்டு மருத்துவ படிப்பு கல்வி உதவித்தொகை கல்வி கடன் வழங்குவது சம்பந்தமாக விரிவாக எடுத்துரைத்து கல்வியாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க நிறுவனத் தலைவர் கே கலைச் செல்வன் அவர்கள் உயர்கல்வி குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார் பேசினார் முடிவில் தமிழ்நாடு தெலுங்கர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரணவ் குமார் நன்றி உரை ஆற்றினார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0