கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

Mar 21, 2026 - 13:06
 3
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

*கடலூர் மாவட்ட காவல்* *கண்காணிப்பாளர்*

*திரு S.ஜெயக்குமார்* *IPS அவர்கள்,* *சிதம்பரம் உட்கோட்டம் வல்லம்படுகை சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்டார். சோதனைச்சாவடி பணியில் மேற்கொள்ளும் காவலர்கள் பாரபட்சமின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.*

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உண்மையை உரக்கச் சொல்ல "மெய் சுடர்"