நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு

Apr 1, 2026 - 10:52
 72
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக  கூட்டணிக்கு ஆதரவு

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பாக ஆதரவு வழங்கி இருந்தார். இதனிடையே சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இராஜேந்திரனை  நேரில் சந்தித்து திமுகவிற்கான ஆதரவு கடிதத்தை தேசிய தெலுங்கர்  சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன் ஆதரவு தெரிவித்தார  அப்போது கூட்டமைப்பு

நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உண்மையை உரக்கச் சொல்ல "மெய் சுடர்"