திமுக வேட்பாளருக்கு தெலுங்கர் கூட்டமைப்பு தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம்வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு ஆதரவு பெற்ற வேட்பாளர் அமைச்சர் இரா.ராஜேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் திரைப்பட நடிகை அர்ச்சனா இன்று கன்னங்குறிச்சி,
அய்யந்திருமாளிகை, பட்டைகோவில் கிருஷ்ணன் கோவில் சந்து அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
தீவிர வாக்கு சேகரித்தினர் உடன் காங்கிரஸ் பொது செயலாளர் சஞ்சய்காந்தி,கூட்டமைப்பு செயலாளர் பி.முரளி நிர்வாகிகள் ஹரி, குமார் உள்ளனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0