இன்று மெய் சுடர் நாளிதழ் வெளியீட்டு விழா

Mar 19, 2026 - 22:40
Mar 19, 2026 - 22:41
 91
இன்று மெய் சுடர் நாளிதழ் வெளியீட்டு விழா

மெய் சுடர் நாளிதழ் வெளியீட்டு விழா நிர்வாக ஆசிரியர் ஆர்.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது இதில் சேலம் தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நாளிதழை வெளியிட்டார்.

இதில் சேலம் காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் லயன் குமரேசன் ஆன்மீக குழு தலைவர் லட்சுமண குமார் மற்றும் மருத்துவர் முரளி கணேசன் பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
NAGA R.ARAVINTHAN உண்மையை உரக்கச் சொல்ல "மெய் சுடர்"