திமுக வுக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு முழு ஆதரவு
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில் தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சுபம் H.மணிகண்டன், டாக்டர் பி.முரளி, கேசவன், வெங்கடேஷ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
2
Wow
0